Followers

Followers

Thursday, 27 October 2016

கிரிவலம்...காஞ்சி பெரியவா.(9)..

எல்லாரும் சமைக்கறதுல தீவிரமா இருந்ததுல மணியைக்கூட பார்க்கலை. தீர்மானிச்சபடி மூணுமணிக்கு டாண்ணு பிரதட்சணத்தை ஆரம்பிச்சட்ட ஆசார்யா, சமைச்சுண்டு இருந்தவா பக்கம் மெதுவா திரும்பினார். "முப்பது மூட்டை அரிசி... அன்னதானம் பண்ண போதுமோன்னோ! பக்குவமா பண்ணி ஒருத்தர் விடாம எல்லாருக்கும் குடுத்துடுங்கோ!' சொன்னவர், மௌனமா புன்னகைச்சட்ட நடக்க ஆரம்பிச்சுட்டார்.

1 comment:

  1. //"முப்பது மூட்டை அரிசி... அன்னதானம் பண்ண போதுமோன்னோ! பக்குவமா பண்ணி ஒருத்தர் விடாம எல்லாருக்கும் குடுத்துடுங்கோ!' //

    ஆஹா, என்னே ஒரு வாத்ஸல்யம் .... கருணை

    //மௌனமா புன்னகைச்சட்ட நடக்க ஆரம்பிச்சுட்டார்.//

    ஆஹா, அருமையான நடையில் குட்டிக்குட்டியாக ஹாப்பி எழுதி வெளியிட்டுள்ளவற்றை நானும் மெளனமா புன்னகையுடன் படித்து முடித்தேன்.

    மேலும் தொடரட்டும்.

    இனிய ஹாப்பி தீபாவளி நல்வாழ்த்துகள்.....டா ஹாப்பி.

    ReplyDelete