Followers

Followers

Saturday, 22 October 2016

கிரிவலம்....காஞ்சி பெரியவா..(4)..

ஒருதரம் மார்கழி மாசம் ஒண்ணாந்தேதி அன்னிக்கு பர்வத மலையை வலம் வரணும்னுட்டு முதல்நாளே போய்பக்கத்துல முகாம் போட்டுட்டா பெரியவா. சரியான பாதை இல்லாத அந்தக் காலத்துலயே கிட்டத்தட்ட ரெண்டு லட்சம்பேர் கிரிவலம் பண்ணுவா. அதனால விடியற்காலம்பற மூணு மணிக்கே பிரதட்சணம் பண்ண ஆரம்பிச்சுடணும்னு தீர்மானிச்சார், ஆசார்யா.

அதுக்கப்புறம் பெரியவா கூட வந்த சிப்பந்திகள் எல்லாரும் போஜனம் பண்ணிட்டு தூங்கப் போயிட்டா. பாதிராத்திரி இருக்கும். சிப்பந்தியில ஒருத்தர் திடீர்னு எழுந்து உட்கார்ந்தார். தான் எழுந்துண்டதோட இல்லாம மத்தவாளையும் எழுப்பினார்.

22 comments:

 1. //பாதிராத்திரி இருக்கும். சிப்பந்தியில ஒருத்தர் திடீர்னு எழுந்து உட்கார்ந்தார். தான் எழுந்துண்டதோட இல்லாம மத்தவாளையும் எழுப்பினார்.//

  ஆஹா, அந்த சிப்பந்தி போலவே நானும் இன்று இப்போது நடுப்பகலில் டக்குன்னு எழுந்துகொண்டு இங்கு ஹாப்பியை ஹாப்பியாகப் பார்க்க ஓடி வந்துட்டேன்.

  நேத்து ராத்திரி பூராவும் எனக்குத் தூக்கமே இல்லை. ஒரே ஏக்கம் மட்டுமே. :)

  ReplyDelete
  Replies
  1. ஏன் பெரிப்பா ஏக்கம்..????

   Delete
  2. happy 23 October 2016 at 20:55

   //ஏன் பெரிப்பா ஏக்கம்..????//


   **ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல..

   உள்ள உணர்ச்சியை வார்த்தையில்

   வடித்துச் சொல்ல.. எண்ணம்..

   உயிரா உடலா பிரிந்து செல்ல

   நாம் பிரிந்தது எந்நாளும் கலந்து கொள்ள..

   நின்றால் நடந்தால் உன் நினைவு

   என் நினைவே அகன்றால் உன் கனவு

   கனவு ஒன்றா.. இரண்டா எடுத்துச் சொல்ல..

   நினைவும் கனவும் எனக்காக – என்

   நெற்றியில் குங்குமம் உனக்காக

   நான் உயிரா உடலா பிரிந்து செல்ல..

   குங்குமம் நிலைக்கும் குலமகளே.. நான்

   குலவிடத் துடிப்பது உன் நிழலே

   நிழலும் நினைவும் அநித்தியமே.. என்றும்

   நிலையாய் நிற்பது சத்தியமே.. சத்தியமே.. சத்தியமே!**

   =====

   என்று ஒரு திரைப்படப் பாடல் உள்ளது.....டா ஹாப்பி.

   என் ஏக்கங்களும் அதுபோல எக்கச்சக்கமாகும். ஒன்றா இரண்டா உன்னிடம் நான் எடுத்துச் சொல்ல ...... :)))))

   Delete
  3. ’தனிமையிலே இனிமை காண முடியுமா?’ ன்னு ஒரு திரைப்படப்பாடல் உள்ளது, தெரியுமோ?

   அதுபோல தனிமை யில் படுக்கும்போது, ஏக்கம் வராமல் தூக்கமா வரும்?

   ’பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி’யாக இருந்த பெரிம்மா, வயதாகி விட்டதாலும், உடல்நிலை சரியில்லாததாலும் ‘முன் தூங்கி பின் எழுவாள் பத்தினி’யாக மாறி விட்டார்கள்.

   அதனால் கடந்த சில வருடங்களாகவே எனக்கு என் வழக்கமான தூக்கம் போய் ஏக்கம் வந்தாச்சு. :(

   >>>>>>

   Delete
  4. தனிமையிலே..தனிமையிலே
   தனிமையிலே இனிமை காண முடியுமா

   நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
   தனிமையிலே இனிமை காண முடியுமா

   துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
   அதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா

   துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
   அதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா

   மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
   மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா

   வெறும் மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா

   தனிமையிலே இனிமை காண முடியுமா
   நல் இரவினிலே சூரியனும் தெரியுமா

   தனிமையிலே இனிமை காண முடியுமா

   மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
   செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை

   மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
   செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை

   கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
   கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை

   நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை

   தனிமையிலே... தனிமையிலே
   இனிமை காண முடியுமா

   நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
   தனிமையிலே இனிமை காண முடியுமா

   பனி மலையில் தவமிருக்கும் மா முனியும்
   கொடி படையுடனே பவனி வரும் காவலரும்

   கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்
   கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்

   இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும்

   தனிமையிலே... தனிமையிலே
   இனிமை காண முடியுமா
   நல் இரவினிலே சூரியனும் தெரியுமா

   தனிமையிலே இனிமை காண முடியுமா

   -=-=-=-=-=-

   திரைப்படம்: ஆடிப் பெருக்கு
   பாடியவர்கள்: ஏ.எம்.ராஜா - பீ.சுசீலா
   இசை: ஏ.எம்.ராஜா
   வரிகள்: கே.டீ.சந்தானம்

   -=-=-=-=-=-

   Delete
 2. ஆமை / நத்தை வேகத்தில் ... நல்லாப் போகுது ... தொடரட்டும்.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. பெரிப்பா என் வேகத்தை நத்தை ஆமைகூட ஒப்பிடறேளே.. அதுகள் கோவப்பட போறது...

   Delete
  2. தினசரி ஒரு பகுதியதானே பதிவா போடறேன்.. மொத்தமாக போட்டா பெரிய பதிவாயிடறது. படிக்க போராயிடுமே..

   Delete
  3. happy 23 October 2016 at 20:54

   //பெரிப்பா என் வேகத்தை நத்தை ஆமைகூட ஒப்பிடறேளே.. அதுகள் கோவப்பட போறது...//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! நீ சமத்தோ சமத்து. மிகவும் அழகாக நகைச்சுவை ததும்ப பதில் சொல்லி இருக்கிறாய். வெரி குட்....றா தங்கம். :)

   -=-=-=-=-=-

   happy 23 October 2016 at 20:57

   //தினசரி ஒரு பகுதியதானே பதிவா போடறேன்.. மொத்தமாக போட்டா பெரிய பதிவாயிடறது. படிக்க போராயிடுமே..//

   ஆமாம். நீ சொல்வதுதான் நியாயம். உன்னைப்போலவே அழகோ அழகா, குட்டி குட்டிப் பதிவாகவே போடு. போதும். :)

   Delete
 3. பெரிப்பா முன்னா பார்க்குலேந்து போடவேண்டிய பாடல் வரிகளை இங்க போட்டுட்டேளே...அங்க போட்டாலாவது அவங்க உடனே போடுவாங்க.. எனக்கு அதெல்லாம் தெரியாதோல்லியோ...

  ReplyDelete
  Replies
  1. happy 23 October 2016 at 22:14

   //பெரிப்பா முன்னா பார்க்குலேந்து போடவேண்டிய பாடல் வரிகளை இங்க போட்டுட்டேளே...அங்க போட்டாலாவது அவங்க உடனே போடுவாங்க..//

   முன்னாவுடன் இப்போதைக்கு (தற்காலிகமாக) நான் டூஊஊஊஊஊ (காய்) விட்டுட்டேன்.

   என்னுடன் ஆத்மார்த்தமாகப் பழகி வந்த என் பரம சினேகிதி ஒருத்தி, அங்கு இப்போதெல்லாம் வருவது இல்லை.

   அதனால் எனக்கும் அங்கு வரப் பிடிக்கவே இல்லை.

   அவள் எப்போது வருகிறாளோ அப்போது நானும் வந்து, அங்கு ஒட்டிக்கொள்வேன்.

   அதுவரை ......

   ‘நீ ஒருநாள் வரும் வரையில் .... காத்திருப்பேன் நதிக்கரையில்’

   பாட்டுப்போல மட்டுமே.

   //எனக்கு அதெல்லாம் தெரியாதோல்லியோ...//

   உனக்கு நாய், மாடு, கழுதை போன்ற ஒன்றுமே தெரியாது. நானும் நம்பிட்டேன். :))))))

   ’ஒன்னும் தெரியாத பாப்பா போட்டுக்கிச்சாம் தாழ்ப்பா(ள்)’ ன்னு ஒரு பழமொழி சொல்லுவா.

   ஏனோ எனக்கு அந்த ஞாபகம் வந்துடுச்சு :)))))))))))))))))

   Delete
  2. பெரிப்பா.................

   Delete
  3. happy 26 October 2016 at 04:19


   //பெரிப்பா.................//

   என்ன ஆச்சு....டா தங்கம் ! :)))))

   Delete
 4. //என்னுடன் ஆத்மார்த்தமாகப் பழகி வந்த என் பரம சினேகிதி ஒருத்தி, அங்கு இப்போதெல்லாம் வருவது இல்லை. //

  அதுக்கு எதுக்கு முன்னா கூட டூஊஊ விடணும்.. அவங்க என்ன பண்ணுவாங்க( பண்ணினாங்க)

  ReplyDelete
  Replies
  1. happy

   **என்னுடன் ஆத்மார்த்தமாகப் பழகி வந்த என் பரம சினேகிதி ஒருத்தி, அங்கு இப்போதெல்லாம் வருவது இல்லை.**

   //அதுக்கு எதுக்கு முன்னா கூட டூஊஊ விடணும்.. அவங்க என்ன பண்ணுவாங்க (பண்ணினாங்க)//

   குழந்தையான நீ கேட்கும் இந்தக்கேள்வி மிகவும் நியாயம்தான். நான் முன்னா பார்க் பக்கம் தினமும் வந்துகொண்டிருந்ததே அவள் போடும் பாட்டுக்களை கேட்பதற்காக அல்ல என்ற உண்மையை உனக்கு இங்கு இரகசியமாகச் சொல்லிக்கொள்கிறேன்.

   என் அந்த பரம சிநேகிதி ஒருத்தியை அவ்வப்போது பார்த்து மகிழவும், அவளுடன் மறைமுகமாக அரட்டை அடித்து ‘கடலை வறுக்கவும்’ மட்டுமே.

   அவளே அங்கு இப்போதெல்லாம் வராதபோது, அந்த என் கோபத்தை நான் யாரிடம் காட்ட முடியும் சொல்லு. அதனால் முன்னாவுடன் டூஊஊஊ (காய்) எனச் சொல்லியுள்ளேன் .... அதுவும் உன்னிடம் மட்டுமே.

   மேலும் என் ஆத்மார்த்தமான பரம சிநேகிதி இப்போதெல்லாம் அங்கு முன்னா பார்க் பக்கம் வராமல், நான் மட்டும் அங்கு வருகை தந்து, வழக்கம்போல் உங்களுடனெல்லாம் ஜாலியாகப் பேசிக்கொண்டு இருந்தால், அவள் மிகவும் மனம் வருந்தக்கூடும். அவளை ஏதோ நான் சுத்தமாக மறந்துவிட்டதாக என்னிடம் மேலும் மேலும் கோபம் கொள்ளக்கூடும். ஏற்கனவே இப்போது என்னிடம் கொஞ்சம் செல்லமான கோபத்தில்தான் அவள் இருந்து வருகிறாள்.

   இதற்கு மேல் என்னால் இதற்கு விளக்கம் ஏதும் சொல்ல முடியாது......டா, ஹாப்பி.

   Delete
  2. //அதுக்கு எதுக்கு முன்னா கூட டூஊஊ விடணும்.. அவங்க என்ன பண்ணுவாங்க( பண்ணினாங்க//

   வெரிகுட் ஹாப்பி..

   Delete
  3. //நான் முன்னா பார்க் பக்கம் தினமும் வந்துகொண்டிருந்ததே அவள் போடும் பாட்டுக்களை கேட்பதற்காக அல்ல என்ற உண்மையை உனக்கு இங்கு இரகசியமாகச் சொல்லிக்கொள்கிறேன். //

   ஓ.....அப்பூடியா வெசயம்..... நான் என்னமோ நா போடுற பாட்ட கேக்கதான் வறிங்கனு தப்பு கணக்குல்லா போட்டுபிட்டேன்
   ஒங்கட ஆத்மார்த்த சிநேகிதி யாருனு சொன்னிங்கன்னா அவங்க கையகால புடிச்சாவது முன்னா பார்க் பக்கம் இழுத்துகிட்டு வாறேன்..ஆனாலும் உண்மைய ஹாப்பி கிட்ட ஒத்துகிட்டதுக்கு தாங்க்ஸு

   Delete
  4. ஆஹா...இது என்ன அதிசயம் முன்னா என் பதிவு பக்கம் வந்திருக்காங்க.
   ஓ.........

   பெரிப்பாகூட பேச வந்தீங்களா....

   Delete
  5. happy 26 October 2016 at 04:21

   //ஆஹா...இது என்ன அதிசயம் முன்னா என் பதிவு பக்கம் வந்திருக்காங்க.//

   மிகவும் பிஸியோ பிஸியான + இன்பக் கனாக்களுடன் உள்ள அவளை இங்கு வேலை மெனக்கட்டு அனுப்பி வைத்ததே நான் தாண்டா செல்லம்.

   //ஓ......... பெரிப்பாகூட பேச வந்தீங்களா....//

   பேச வரவில்லை அவள். தன் மிகவும் ஷார்ப்பான இரு கொம்புகளால் என்னை முட்ட வந்திருக்கிறாள். :)

   Delete
  6. சிப்பிக்குள் முத்து. 26 October 2016 at 04:15

   **நான் முன்னா பார்க் பக்கம் தினமும் வந்துகொண்டிருந்ததே அவள் போடும் பாட்டுக்களை கேட்பதற்காக அல்ல என்ற உண்மையை உனக்கு இங்கு இரகசியமாகச் சொல்லிக்கொள்கிறேன்.**

   //ஓ.....அப்பூடியா வெசயம்..... நான் என்னமோ நா போடுற பாட்ட கேக்கதான் வறிங்கனு தப்பு கணக்குல்லா போட்டுபிட்டேன்.//

   நீ போட்டுவரும் எல்லாக்கணக்குகளுமே ஒரே தப்பும் தவறுமாகவே உள்ளன. :)

   //ஒங்கட ஆத்மார்த்த சிநேகிதி யாருனு சொன்னிங்கன்னா அவங்க கையகால புடிச்சாவது முன்னா பார்க் பக்கம் இழுத்துகிட்டு வாறேன்..//

   அவள் கையைக் காலை மட்டுமில்லாமல் அனைத்தையும் நான் பிடிச்சு இழுத்தே அவள் வரவில்லையே. :(

   அதற்காக அவளை மஹா குண்டாக்கும்ன்னு நினைச்சுக்காதே.

   அவள் ஒரு ஃபிஃப்டி கே.ஜி. தாஜ்மஹால் மட்டுமே. எப்போதும் சிரித்த முகத்துடன் கூடிய சிங்காரி .... நம் ஹாப்பி பொண்ணு போலவே.

   அதனால் போயும் போயும் உன்னால் அவளைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டுவந்து விட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லவே இல்லை. அவள் ’யாரோ’ என என் வாயால் சொல்லமாட்டேனாக்கும். :)

   அதெல்லாம் யாருக்குமே தெரியாத தேவ ரகசியமாக்கும். :)

   //ஆனாலும் உண்மைய ஹாப்பி கிட்ட ஒத்துகிட்டதுக்கு தாங்க்ஸு//

   :))))) இந்த உன் புரிதலுக்கும் என் தாங்க்ஸ் :)))))

   Delete
 5. அப்படி இருக்காது பெரிப்பா.. உங்க ஆத்மார்த்த சிநேகிதி யாரு தெரியலியே.. அவங்களுக்கு என்ன பிரச்சனையோ யாரு கண்டா.. யாரு மேலயோ கோவத்த வச்சுண்டு யாருமேலயோ காட்டறேளே...

  ReplyDelete
  Replies
  1. happy 24 October 2016 at 21:50

   //அப்படி இருக்காது பெரிப்பா.. உங்க ஆத்மார்த்த சிநேகிதி யாரு தெரியலியே..//

   அதெல்லாம் ஒன்றும் உனக்கு இப்போதைக்குத் தெரியவே வேண்டாம். உன்னைப்போலவே அவளும், என்னிடம் பிரியமாக உள்ள ஒரு தங்கமான பெண்மணி.

   //அவங்களுக்கு என்ன பிரச்சனையோ யாரு கண்டா..//

   கரெக்ட்டா சொல்லிட்டடா நீ. நீ சமத்தோ சமத்தூஊஊஊ. மிகப்பெரிய கோடீஸ்வரியான அவளுக்கு இன்று மன நிம்மதியில்லாமல் கோடிக்கணக்கான பிரச்சனைகள் வந்துள்ளன. அவளுக்காகவே, அவளின் மன நிம்மதிக்காகவே நான் மிகத் தீவிரமாக ஸ்பெஷல் பிரார்த்தனைகள் செய்து வருகிறேன்.

   //யாரு மேலயோ கோவத்த வச்சுண்டு யாருமேலயோ காட்டறேளே...//

   ?????

   அப்படியெல்லாம் இல்லை. எனக்கு இப்போது என் ஸ்பெஷல் பிரார்த்தனைகள் செய்ய மட்டுமே நேரம் உள்ளது. வேறு எதற்கும் அதாவது முன்னா பார்க்கில் வீண் வம்பு + வெட்டி அரட்டைகளுக்கெல்லாம் நேரம் இல்லை.

   Delete