Followers

Followers

Saturday, 8 October 2016

நவராத்திரி நாயகியர் (6).. நிறைவு..

பட்டாரிகை' என்று பெரிய ஸ்ரீவித்யோபாஸகர்கள் குறிப்பிடும் அம்பாளைத்தான், நம் கிராம மக்கள் 'பிடாரி' என்று சொல்லிப் பூஜிக்கிறார்கள். பழைய செப்பேடுகளில் 'பட்டாரிகா மான்யம்' என்பதைப் 'பிடாரிமானியம்' என்று திரித்துக் குறிப்பிடுவதிலிருந்து இதை உணரலாம்.

இவ்வாறே கிராம ஜனங்களும்கூட ஸரஸ்வதியை நீண்ட காலமாக வழிபட்டிருக்கிறார்கள். 'பேச்சாயி, பேச்சாயி' என்று சொல்கிற கிராம தேவதை பேச்சுக்கு ஆயியான வாக்தேவி ஸரஸ்வதியைத்தான் குறிப்பிடுகிறது.

அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும், ஸரஸ்வதிதேவியையும் பூஜித்து எல்லாச் சக்தியும், சம்பத்தும், நல்ல புத்தியும் பெறுவோமாக !!!

12 comments:

 1. //நவராத்திரி நாயகியன் (6).. நிறைவு..//

  தலைப்பிலிருந்து
  ’நவராத்திரி நாயகியா’
  அல்லது
  ’நவராத்திரி நாயகனா’

  எனப் புரிந்துகொள்ள முடியாதபடி குழப்பங்கள் உள்ளன.

  ஒருவேளை ஷக்தியும் சிவனும் ஒன்றரக் கலந்த
  அர்த்தனாரீஸ்வரர் போன்ற அர்த்தமாக இருக்குமோ? :)))))

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. தலைப்பு சரியா கவனிக்காமல் இருந்துட்டேனே..பெரிப்பா...

   Delete
  2. //நவராத்திரி நாயகியர் (6).. நிறைவு..//

   தலைப்’பூ’ இப்போ ஓக்கே - நோ ப்ராப்ளம். இது சரியாக கும்முன்னு மணமாக வாஸனையாக உள்ளது.

   Delete
 2. ’நவராத்திரி நாயகியின் (6).. நிறைவு..’

  என்றல்லவா
  அந்த எங்கட ஹாப்பிப் பெண்ணின்
  தலைப்’பூ’ மணமாக இருக்க வேண்டும்! :)

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆமா அவசர குடுக்கைனு மறுபடியும் காட்டிட்டேன்...

   Delete
  2. //ஆமா அவசர குடுக்கைனு மறுபடியும் காட்டிட்டேன்...//

   அதனால் பரவாயில்லை. பிழை திருத்தியதிலும் அவசரக் குடுக்கைன்னு .... நிரூபித்து விட்டாயே. மிக்க மகிழ்ச்சி.

   Delete
 3. //’பட்டாரிகை' என்று பெரிய ஸ்ரீவித்யோபாஸகர்கள் குறிப்பிடும் அம்பாளைத்தான், நம் கிராம மக்கள் 'பிடாரி' என்று சொல்லிப் பூஜிக்கிறார்கள். பழைய செப்பேடுகளில் 'பட்டாரிகா மான்யம்' என்பதைப் 'பிடாரிமானியம்' என்று திரித்துக் குறிப்பிடுவதிலிருந்து இதை உணரலாம்.//

  ஆஹா, பழைய செப்பேடுகளையெல்லாம் எத்தனை எத்தனை ஆராய்ச்சிகள் செய்து, எங்கட செல்லக்குழந்தை ஹாப்பி, இதுபோலெல்லாம் அதிசயமாக தகவல்களைக் கொடுத்து அசத்துகிறது.

  சமத்தோ சமத்து. கட்டிச் சமத்து. கெட்டிக்காரி. படு சுட்டி. :)

  ReplyDelete
 4. //இவ்வாறே கிராம ஜனங்களும்கூட ஸரஸ்வதியை நீண்ட காலமாக வழிபட்டிருக்கிறார்கள். 'பேச்சாயி, பேச்சாயி' என்று சொல்கிற கிராம தேவதை பேச்சுக்கு ஆயியான வாக்தேவி ஸரஸ்வதியைத்தான் குறிப்பிடுகிறது.//

  அருமையோ அருமை.

  இன்றைய எனது அருமை பேச்சாயியும், வாக்தேவியும் ஸரஸ்வதியுமான எங்கட ஹாப்பியே சொல்லும் இதில், அப்பீலே கிடையாதாக்கும்.

  ஸ்பெஷல் பாராட்டுகள்...டா செல்லக்குட்டி... என் வெல்லக்கட்டி. :)

  ReplyDelete
 5. //அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும், ஸரஸ்வதிதேவியையும் பூஜித்து எல்லாச் சக்தியும், சம்பத்தும், நல்ல புத்தியும் பெறுவோமாக !!!//

  ஓக்கே. தாங்க்...யூ...டா செல்லம்.

  இவ்விதமாக நவராத்திரி நல்லபடியாக நிறைவடைந்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

  ஒரேயொரு சின்னக்குறை. தினசரி சுண்டல்கள் ஏதும் உன்னிடமிருந்து எனக்கு வரக்காணோம். :(

  சுண்டல் ஒருபக்கம் கிடக்கட்டும். கடைசியாக மெயில் வந்தே இன்றுடன் 24 நாட்கள் ஆச்சு :( அதை நினைக்கத்தான் மேலும் வருத்தமாக உள்ளது. :((

  இதோ இந்தப்பதிவின் நடுவில் எல்லாவிதமான சுண்டல்களும் நான் உனக்கு அனுப்பியுள்ளேன். பிரஸாதமாக எடுத்துக்கொள்ளவும்.

  http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13-01-03-first-prize-winners.html

  தொடர் பதிவுக்கும், ஆறாம் நிறைவுப்பகுதிக்கும் என் பாராட்டுகள், வாழ்த்துகள் + நன்றிகள்.

  ReplyDelete
 6. http://gopu1949.blogspot.in/2013_11_01_archive.html

  இந்த என் பதிவினில் ‘பேச்சாயி’ அம்மன் பற்றி வருகிறது. காஞ்சி
  ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்கள் சொன்ன அற்புதமாக செய்திகள் அதில் இடம்பெற்றுள்ளன. முடிந்தால் போய்ப் படித்துப்பார்க்கவும்.

  ReplyDelete
 7. ஆமா பெரிப்பா உங்களுக்கு மெயில் அனுப்பியே ரொம்ப நாள் ஆயிடுத்து... சீக்கிரம் அனுப்ப பாக்கறேன் பெரிப்பா

  ReplyDelete
  Replies
  1. happy 9 October 2016 at 05:40

   //ஆமா பெரிப்பா உங்களுக்கு மெயில் அனுப்பியே ரொம்ப நாள் ஆயிடுத்து... சீக்கிரம் அனுப்ப பாக்கறேன் பெரிப்பா.//

   சீக்கரம் நல்ல செய்தியாகச் சொல்லு.

   இல்லை .... நானே அங்கு புறப்பட்டு வந்துட்டாத்தான் சரியாக வரும்னாலும் சொல்லு .... முயற்சிக்கிறேன்.

   Delete