Followers

Followers

Friday 28 October 2016

தீபங்கள் ஜொலிக்க, பட்டாசு வெடிக்க,
      புது துணி உடுத்தி,  மகிழ்ச்சியுடன்
     இந்நாளை நீங்கள் கொண்டாட,
     என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

 “நல்ல எண்ணங்கள்” என்ற
       தீப விளக்கை ஏற்றி வைத்து ,
     “இருள்” என்ற தீமையை அழிப்பதே
    தீபாவளி! என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....

3 comments:

  1. எங்கட ஹாப்பிக்கும் மற்ற அனைவருக்கும் ஹாப்பியான இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

    //“நல்ல எண்ணங்கள்” என்ற தீப விளக்கை ஏற்றி வைத்து, “இருள்” என்ற தீமையை அழிப்பதே தீபாவளி!//

    சூப்பரான விளக்கம். சந்தோஷம்.

    ReplyDelete
  2. நன்றிகள் ஸார்..

    ReplyDelete
  3. ஹாப்பி தங்கத்திற்கு இனிய ’ஹாப்பி பர்த் டே’

    இறைவன் அருளால், உனக்கு எல்லா நலமும் வளமும் கிடைத்திட இனிய நல் வாழ்த்துகள்

    ReplyDelete