Followers

Followers

Monday 3 October 2016

நவராத்திரி நாயகியர் (2)

ஆதிபராசக்தியான துர்க்கையைப் பொதுவாகப் பார்வதியோடு ஐக்கியப்படுத்திச் சொல்லலாம். அவள் ஹிமவானின் புத்திரியானதால் மலைமகள். மஹாலக்ஷ்மி பாற்கடலில் தோன்றியதால் அலைமகள். ஸரஸ்வதி சகலகலா ஞானமும் தருவதால் கலைமகள்.

பர்வதராஜ புத்திரியாக வந்த அம்பாளும், க்ஷீரசாகரத்திலிருந்து பிறந்த மஹாலக்ஷ்மியும், இரண்டு மஹரிஷிகளுக்குப் பெண்களாகவும் அவதரித்திருக்கிறார்கள்.

2 comments:

  1. ஹிமவானின் புத்திரியான மலைமகள் பார்வதி
    பாற்கடலில் தோன்றிய அலைமகள் மஹாலக்ஷ்மி
    சகல ஞானமும் தரும் கலைமகள் சரஸ்வதி

    ஆகிய மூவருமாக இன்று எனக்குக் காட்சியளிக்கும் எங்கட குட்டிப்பெண் குழந்தை ஹாப்பிக்கு என் பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள்.

    இதுபோன்ற குட்டிக்குட்டிப் பதிவுகளே படிக்க, அலுப்பு இல்லாமல் அதிக சுவையாக உள்ளன ..... குட்டியூண்டு நொங்கு போல :)

    தொடரட்டும் ......

    ReplyDelete
  2. கோபு பெரிப்பா நீங்க சொல்லி தந்தபடி குட்டி குட்டி பதிவா போடறேன்...நீங்க வந்து ரசிக்கும்போது சந்தோஷமா இருக்கு..

    ReplyDelete