Followers

Followers

Wednesday 5 October 2016

நவராத்திரி நாயகியர் (3)

மஹாலக்ஷ்மியை மகளாகப் பெற்று, சீராட்டி வளர்க்க வேண்டும் என்று பிருகு மஹரிஷி தபஸ் செய்தார். அதற்கிணங்கவே லக்ஷ்மிதேவி அவருக்குப் புத்திரியாக உத்பவித்தாள். பிருகுவுக்குப் புத்திரியானதால் அவளுக்கு பார்கவி என்று பெயர் ஏற்பட்டது.

'பார்கவி லோக ஜனனி க்ஷீரஸாகர கன்யகா' எனறு ஸம்ஸ்கிருத அகராதியான 'அமர கோசம்' சொல்லும். இப்படியே காத்யாயன மகரிஷி சாக்ஷாத் பரமேசுவரியைப் பெண்ணாக அடைய வேண்டும் என்று விரும்பித் தபஸ் செய்தார். அம்பிகையும் அவருக்கு மகளாக ஆவிர்பவித்தாள். காத்யாயனருக்குப் பெண் என்பதாலேயே அவளுக்குக் காத்யாயனி என்ற பெயர் உண்டாயிற்று. துர்க்கைக்கு உரிய காயத்ரியிலே அவளைக் 'காத்யாயனியாக தியானிக்கிறோம்' என்று சொல்லியிருக்கிறது

5 comments:

  1. மிகவும் அழகழகான தகவல்கள். ஹாப்பி மூலம் கேட்கக்கேட்க மனதுக்கு மிகவும் ஹாப்பியோ ஹப்பியாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஹாப்பியோ ஹப்பியாக உள்ளது. = தவறு

      ஹாப்பியோ ஹாப்பியாக உள்ளது.= சரி

      Delete
  2. //காத்யாயனருக்குப் பெண் என்பதாலேயே அவளுக்குக் காத்யாயனி என்ற பெயர் உண்டாயிற்று//

    சூப்பர் !

    >>>>>

    ReplyDelete
  3. //துர்க்கைக்கு உரிய காயத்ரியிலே அவளைக் 'காத்யாயனியாக தியானிக்கிறோம்' என்று சொல்லியிருக்கிறது.//

    துர்க்கைக்கு உரிய கா-ய-த்-ரி யிலேயே சொல்லியிருப்பது, கேட்க மேலும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

    குட்டியூண்டு பகிர்வுக்கு நன்றிகள். மேலும் தொடர வாழ்த்துகள் .

    ReplyDelete
  4. வாங்கோ...கோபு பெரிப்பா..பதிவுகள் ரசிக்க முடியறதா

    ReplyDelete