Followers

Followers

Sunday 23 October 2016

கிரிவலம்...காஞ்சி பெரியவா..(5)..

பெரியவா என் சொப்பனத்துல வந்து, "நீங்கள்லாம் சின்ன வயசுக்காரா. பசியைத் தாங்கிண்டு பிரதட்சணம் பண்ணுவேள். சுத்துப்பட்டு கிராமத்துல இருந்தெல்லாம் பலரும் வராளே... அவாள்லாம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவா? கைக்குழந்தை இருந்தாலும், அடுத்தவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டாலும் எல்லாத்தையும் சகிச்சுண்டு. குழந்தைகளையும் தூக்கிண்டு பிரதட்சணம் பண்றாளே அவாளுக்கு சாப்பிட ஏதாவது பண்ணக்கூடாதா?'ன்னு கேட்டார்னு சொன்னார்.

உடனே இன்னொருத்தர், "எனக்கும் அதேமாதிரி கனவு வந்துது. பண்டிகை, நாள் நட்சத்திரம்னாதான் இனிப்புப் பண்டமெல்லாம் பண்ணணுமா? அன்னதானத்துலயும் இனிப்புப் பலகாரத்தை சேர்த்துக் குடுத்தா, பாவம் ஏழைகள் சந்தோஷப்படுவா இல்லையா?' எப்படின்னு பெரியவா சொல்றமாதிரி இருந்துது.

5 comments:

  1. //நாள் நட்சத்திரம்னாதான் இனிப்புப் பண்டமெல்லாம் பண்ணணுமா? அன்னதானத்துலயும் இனிப்புப் பலகாரத்தை சேர்த்துக் குடுத்தா, பாவம் ஏழைகள் சந்தோஷப்படுவா இல்லையா?'//

    ஆஹா, மிகவும் அருமையான கனவு.

    நாள் நக்ஷத்திரம் பண்டிகை என்றெல்லாம் பார்க்காமல், ஏழை, எளிய, ஏமாந்த அந்தணராகிய பெரிப்பாக்கு, ஹாப்பி எல்லா பலகாரங்களையும் உடனடியாக செய்து அனுப்பி வைக்கணும். :)

    ReplyDelete
  2. இனிமேல்தான் தீபாவளி பட்சணம் பண்ண ஆரம்பிக்கணும் பெரிப்பா..முதல்ல தீபாவளி லேகியமும்... உக்காரை யும் பண்ணிட்டு ரெண்டு ஸ்வீட்...ரெண்டு காரம் பண்ணோணும்..

    ReplyDelete
    Replies
    1. //ஏழை, எளிய, ஏமாந்த அந்தணராகிய பெரிப்பாக்கு, ஹாப்பி எல்லா பலகாரங்களையும் உடனடியாக செய்து அனுப்பி வைக்கணும். :)//

      அது யாரு.... என் பெரிப்பா கொடை வள்ளலாச்சே..))))

      Delete
    2. happy 23 October 2016 at 22:09

      //இனிமேல்தான் தீபாவளி பட்சணம் பண்ண ஆரம்பிக்கணும் பெரிப்பா..முதல்ல தீபாவளி லேகியமும்... உக்காரை யும் பண்ணிட்டு ரெண்டு ஸ்வீட்...ரெண்டு காரம் பண்ணோணும்..//

      மெதுவா, ஜாக்கிரதையா, பொறுமையாப் பண்ணுடா ... தங்கம். அடுப்படி வேலைகள் உன் இடுப்பை ஒடித்துவிடும்.

      உன் உடம்பையும் பளபளப்பா இப்போதுபோலவே ஜம்முன்னு வைத்துக்கொள் .... உன் மாமா உனக்குத் தாலி கட்டும் வரையாவது ..... :)

      Delete
    3. happy 23 October 2016 at 22:11

      **ஏழை, எளிய, ஏமாந்த அந்தணராகிய பெரிப்பாக்கு, ஹாப்பி எல்லா பலகாரங்களையும் உடனடியாக செய்து அனுப்பி வைக்கணும். :)**

      //அது யாரு....//

      நானே .... நானே .... தான். வேறு யாருமில்லை. :(

      //என் பெரிப்பா கொடை வள்ளலாச்சே..))))//

      என் செல்லக்குழந்தை அம்பாள் காயத்ரி தேவியான உன் வாக்கு அப்படியே பலிக்கட்டும்.

      வெய்யிலிலும், மழையிலும் வெளியே போகும்போது ஒரு குடை (கொடை) யாவது வாங்க என் கையில் காசு எப்போதும் இருக்கட்டும். :)))))

      Delete