Followers

Followers

Thursday 6 October 2016

நவராத்திரி நாயகியர் (5)..

சாக்ஷாத் பராசக்தியைக் காத்யாயனியாகவும், மஹாலக்ஷ்மியை பார்கவியாகவும் குழந்தைகளாக்கி, அந்த பாவத்திலேயே வழிபட்டால், நமக்கும் குழந்தைத் தன்மை சாக்ஷாத்கரித்துவிடும். இந்த நாளில் வாட்டர்ஃப்ரூப் என்று சொல்வதுபோல், நாம் காம ப்ரூஃப், சோக ப்ரூஃப் எல்லாமாக, சாந்தமாக ஆவோம். குழந்தை ரூபத்தில் இருந்தாலும் ஞானப் பாலூட்டும் ஸ்ரீமாதாவாக இருக்கிற தேவி, நமக்கு இந்த அநுக்கிரகத்தைச் செய்வாள்.

குழந்தையாக வந்த காத்யாயனியைத் தமிழ் நாட்டுக் கிராம ஜனங்கள்கூட நீண்ட காலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள் என்பது என் ஊகம். 'காத்தாயி' என்று சொல்கிற கிராம தேவதை காத்யாயனிதான் என்று நினைக்கிறேன்

5 comments:

  1. //சாக்ஷாத் பராசக்தியைக் காத்யாயனியாகவும், மஹாலக்ஷ்மியை பார்கவியாகவும் குழந்தைகளாக்கி, அந்தப் பிரேமையுடனே நாமும் வழிபட்டால், நமக்கும் குழந்தைத் தன்மை சாக்ஷாத்கரித்துவிடும்.//

    நான் எங்கட ஹாப்பிக்குழந்தையை ஒருவித பிரேம பக்தியுடன், இப்போதெல்லாம் வழிபட்டு வருவதையே இதற்கு உதாரணமாகச் சொல்லலாமோ !

    ReplyDelete
    Replies
    1. ஐயோ...கோபு பெரிப்பா... என்னல்லாமோ சொல்லி என்னை சங்கோஜப்பட வைக்கறேளே

      Delete
  2. //இந்த நாளில் வாட்டர்ஃப்ரூப் என்று சொல்வதுபோல், நாம் காம ப்ரூஃப், சோக ப்ரூஃப் எல்லாமாக, சாந்தமாக ஆவோம்.//

    ஆஹா, மிக அருமையான உதாரணமாக உள்ளது இது.

    இறுதியில் ஸாந்தமாக ஆகணும். மனதில் ஸாந்தி (நிம்மதி) ஏற்படணும். அதுதான் மிகவும் முக்கியமானதாகும்.

    கோடி கோடியாக பணமும் வசதி வாய்ப்புகளும் இருந்து என்ன பயன்? மனதுக்கு ஸாந்தி அல்லவா தேவைப்படுகிறது. அதுதானே உண்மையான மகிழ்ச்சியை நமக்குத் தரக்கூடும்.

    அதனால் தானே ’ஸாந்திக் கல்யாணம்’ என்றே ஒரு சடங்கே நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள். :)

    //குழந்தை ரூபத்தில் இருந்தாலும் ஞானப் பாலூட்டும் ஸ்ரீமாதாவாக இருக்கிற தேவி, நமக்கு இந்த அநுக்கிரகத்தைச் செய்வாள்.//

    ஞானப் பாலினை, இங்கு தன் எழுத்தின் மூலம் குடம் குடமாக ஊட்டியுள்ள ‘ஹாப்பி தேவி’ இந்த அனுக்கிரஹத்தைச் செய்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. பெரிப்பா சூப்பரா கமெண்ட் போட்டு உற்சாக படுத்திண்டே வரேள்.. சந்தோஷமா இருக்கு..

      Delete
  3. //குழந்தையாக வந்த காத்யாயனியைத் தமிழ் நாட்டுக் கிராம ஜனங்கள்கூட நீண்ட காலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள் என்பது என் யூகம். 'காத்தாயி' என்று சொல்கிற கிராம தேவதைதான் காத்யாயனிதான் என்று நினைக்கிறேன்.//

    ஆமாம். அப்படித்தான் இருக்க வேண்டும். உன் யூகம் மிகவும் சிறப்பாகவே உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    மேலும் இனிதே தொடரட்டும் ........

    ReplyDelete